பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி கொடுமையை அனுபவித்து, இனி வரவே மாட்டோம் என்ற நிலையில் தான் அங்கிருந்து இலங்கை திரும்பியதாக செய்திகள் கசிந்துள்ளன.
Sri Lanka players not happy with hectic security pressure in Pak. SL cricket board also thinking about going back to Pakistan to play in test series.